Also Watch
Read this
By: Manigandan Raja

உயிரோடுதான் உள்ளார் ?
சிறார் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் இன்னும் உயிரோடுதான் உள்ளார் என்றும், இஸ்ரேலில் தலைமறைவாக இருந்து கொண்டு அவர் Fortnite கேமிங் தளத்தில் “littlestjeff1” என்ற கணக்கில் விளையாடி வருவதாகவும் பரவிய வதந்திக்கு Fortnite நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அந்த கணக்குடன் பொருந்திய Email, எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்படவில்லை என்றும் இது ஒரு நபர் செய்த பிராங்க் என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved