Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 01:40 PM
By: Manigandan Raja

எரிபொருள் விலை உயர்வு :
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் பாகிஸ்தான், உயர் ரக எரிபொருள் விலையை 200 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்படி, சொகுசு வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு லிட்டர் உயர் ஆக்டேன் எரிபொருளின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாய் அதிகரித்து, 300 ரூபாயாக உயர்த்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆக்டேன் எரிபொருள் விலை உயர்வால் பொது போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் விமானப் பயண செலவுகள் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved