Also Watch
Read this
Posted on: Mar 27, 2026 06:58 AM
அதிமுக கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார்.
1. ஒட்டன்சத்திரம் - விடியல் எஸ். சேகர், தமாகா மாநில துணை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ.
2. ஈரோடு மேற்கு - எம்.யுவராஜா, தமாகா பொதுச் செயலாளர்
3. ராணிப்பேட்டை - வி.எம். கார்த்திகேயன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமாகா தலைவர்
4. கிள்ளியூர் - நிவின் சைமன், தமாகா தென் மண்டல இளைஞரணி துணை தலைவர்
5 கும்பகோணம் - எம்.கே.ஆர்.அசோக் குமார், தமாகா மாநில செயலாளர்

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved