news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்
tv

Also Watch

tv

Read this

வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

வேட்பாளர்கள் யார் யார்?

Posted on: Mar 27, 2026 07:06 AM

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார்.


1. ஒட்டன்சத்திரம் - விடியல் எஸ். சேகர், தமாகா மாநில துணை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ.

2. ஈரோடு மேற்கு - எம்.யுவராஜா, தமாகா பொதுச் செயலாளர்

3. ராணிப்பேட்டை - வி.எம். கார்த்திகேயன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமாகா தலைவர்

4. கிள்ளியூர் - சைமன், தமாகா தென் மண்டல இளைஞரணி துணை தலைவர்

5 கும்பகோணம் - எம்.கே.ஆர்.அசோக் குமார், தமாகா மாநில செயலாளர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்

6
40 mins agoshare
admk list 2026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved