Also Watch
Read this
By: Manigandan Raja

கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும் என்ற டிரம்ப், ஆனால் ராணுவத்தை பயன்படுத்தி வலுகட்டாயமாக அதனை கைப்பற்ற மாட்டேன் என உறுதி அளித்தார்.
உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், கிரீன்லாந்து ஒரு அழகிய பனிக்கட்டு துண்டு தானே தவிர அதனை பிரதேசமாக கருத முடியாது என்றார்.

இதனால் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் கொடுக்க சம்மதித்தால் நன்றி உள்ளவர்களாக இருப்பேன் என்றும் இல்லையென்றால் அதனை இறுதி வரை நினைவில் வைத்திருப்பேன் என்றும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved