news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமான சேவைகள் ரத்து
tv

Also Watch

tv

Read this

மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமான சேவைகள் ரத்து

Aviation news

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UAE Flight cancel

விமான சேவைகள் ரத்து :

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்று 410 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று 444 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரால் மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதையடுத்து ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற பல இந்திய விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள இடங்களுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்தன.

Related Link
புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது

புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 9 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved