Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 03:19 PM
By: Manigandan Raja

களம் இறங்கும் Huawei நிறுவனம் :
Huawei நிறுவனம் இந்தியாவில் மீண்டும் விற்பனையை தொடங்குவதாக அறிவித்துள்ளது..! 2020-ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாக வெளியேறிய சுமார் 6 ஆண்டுகளுக்கு மீண்டும் இந்திய சந்தையில் களம் இறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காக ஃபிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved