news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 உலகக் கோப்பை தொடர் பிப்.7-ந் தேதி தொடங்குகிறது
tv

Also Watch

tv

Read this

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்.7-ந் தேதி தொடங்குகிறது

Cricket

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK T20

இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்து வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை பாகிஸ்தான் அணி விலகினால் ஐஸ்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது.

Related Link
பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
10 hrs 53 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved