news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டி.. இன்டர் மிலன் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பி.எஸ்.ஜி
tv

Also Watch

tv

Read this

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டி.. இன்டர் மிலன் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பி.எஸ்.ஜி

பட்டம் வென்ற பி.எஸ்.ஜி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

ஐரோப்பாவில் நடைபெற்ற மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், இன்டர் மிலன் அணியை வீழ்த்தி பி.எஸ்.ஜி அணி சாம்பியன் பட்டம் வென்றதனை சாலையில் திரண்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடியபோது வன்முறை வெடித்தது.

நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் ரசிகர்களின் கூட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அப்போது போலீசாருக்கும் - மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீர்கள் என மு.க.ஸ்டாலின் பதிவு

2
7 mins agoshare
மக்களை ஏமாற்றி திசைத் திருப்பாதீர்கள் என மு.க.ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved