Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 02:56 PM
By: Manigandan Raja

டென்னிஸ் தொடரில் சின்னர் வெற்றி :
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்யாவின் மெட்வதேவை எதிர்கொண்ட சின்னர், 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் தொடர்ந்து ஆறாவது மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றி சின்னர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved