news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மோசமான பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் காரணமாக தோல்வி
tv

Also Watch

tv

Read this

மோசமான பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் காரணமாக தோல்வி

Sports

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK Captain

பீல்டிங் காரணமாக தோல்வி :

இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துமே மிகவும் மோசமாக இருந்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா வேதனையுடன் கூறினார்.

ஒட்டு மொத்த அணியும் மோசமான கிரிக்கெட்டை விளையாடியதாகவும், இது மிகவும் அவமானமான தோல்வி எனவும் அவர் கருத்து தெரிவித்தார். அடுத்து வரும் போட்டியில் கவனம் செலுத்தி தங்களை நிரூபிக்க முயற்சி செய்வோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Link
61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்

61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 34 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved