news-tamil-logo

3/22/2026, 12:39:27 PM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது..
tv

Also Watch

tv

Read this

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது..

முதலமைச்சர் பதிலடி

Posted on: Apr 18, 2025 03:49 PM

32

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

ஆளுநர், துணை குடியரசுத் தலைவர், ஏன் குடியரசுத் தலைவர் பதவி கூட இன்று அரசியலாக்கப்படுகிறது.

ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளே அரசுகளை நடத்துகின்றனர்; அலங்கார பதவி ஆளுநர்கள் அல்ல.

யாரும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த குடியரசுத் தலைவரின் விமர்சனம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
11 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved