மொழி புரியாத வடமாநிலத்தவரை காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழுந்தைகள் பலியாக முதன்மை காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். 3 குழந்தைகள் பழியான இந்த துயர சம்பவத்திற்கு மத்திய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.