Also Watch
Read this
By: Manigandan Raja

இன்று பலப்பரீட்சை :
சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மாலை 7 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா போன்ற ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அசுர பலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டியில் பரபரப்பு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved