செல்லூர் ராஜூ கேள்விஅதிமுக ஊழல் சக்தி என த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், ஊழலை ஒழிப்பேன் என பேசும் விஜயின் பக்கத்தில் நிற்கும் ஆதவ் அர்ஜூனா என்ன பெரிய யோக்கியமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பாஜக இல்லைஅதே சமயம் பாஜகவின் நேரடி அடிமை அதிமுக என விஜய் கூறியிருந்த நிலையில், யாரையும் அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பாஜக இல்லை என அதன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். சினிமா டிக்கெட் ஊழலை முதலாவது விஜய் ஒழிக்கட்டும்இதனிடையே சினிமா டிக்கெட் ஊழலை முதலாவது விஜய் ஒழிக்கட்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார். இப்படி விஜயின் பேச்சுக்கு ரியாக்சன் கொடுத்துள்ள அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணித் தலைவர்களின் பேட்டி வைரலாகி உள்ளது. Related Link சீண்டிய விஜய் - சீறிய EPS