சென்னை திருவல்லிக்கேணியில் ஆட்டோவுக்கு தவணை தொகை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்கள்,ஆட்டோ ஓட்டுநர் துரை என்பவரிடம் பணத்தை கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு,ஆட்டோவுக்கு முறையாக தவணை தொகை செலுத்தாததால் வசூலிக்க சென்ற போது வாக்குவாதம் ,விஜயகுமார், கார்த்திக் ஆகியோர் கூர்மையான ஆயுதத்தால் ஆட்டோ ஓட்டுநர் துரை மீது தாக்குதல்,ஆட்டோ ஓட்டுநரின் கையில் கூர்மையான ஆயுதம் பாய்ந்தது - விஜயகுமார், கார்த்திக் ஆகியோர் கைது.