விஞ்ஞான யுகத்தில் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது, சிறிதும் ஏற்கத்தக்கதல்ல என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கவரைப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகள், விரைவில் குணமடைய விழைவதாக கூறியுள்ளார்.