சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் பட விழாவில் கமல்ஹாசன் பேச்சு,இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேச உள்ளதாக கமல்ஹாசன் பேச்சு,விருந்தோம்பல் என்பது தமிழனின் 2000 ஆண்டு பழக்கம் - கமல்ஹாசன்,மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீர்ப்பே காரணம் - கமல்ஹாசன்,மணிரத்னத்துக்கு அஞ்சரை மணிரத்னம் என்ற பட்டப்பெயர் வைத்திருப்பதாக கமல் கிண்டல்.