news-tamil-logo

3/22/2026, 1:40:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home news திருந்தாண்டி ஐயனார், பிடாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா... சுவாமிகள் தேரை தோளில் சுமந்து ஊர்வலம் வந்த இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

திருந்தாண்டி ஐயனார், பிடாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா... சுவாமிகள் தேரை தோளில் சுமந்து ஊர்வலம் வந்த இளைஞர்கள்

பின்னையூர் - தஞ்சாவூர்

Posted on: May 17, 2025 10:36 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடைபெற்ற கோயில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னையூர் திருந்தாண்டி ஐயனார், பிடாரியம்மன் மற்றும் சூலப்பிடாரியம்மன் சுவாமிகள் 3 தேர்களில் எழுந்தருள,

8 கரையை சேர்ந்த பொதுமக்கள் முளைப்பாரியுடன் சுவாமிகளை வரவேற்க, இளைஞர்கள் தேரை தோளில் சுமந்தபடி கோவிலை வலம் வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
46 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved