Also Watch
Read this
Posted on: Dec 30, 2024 09:13 AM
By: Srini Vasan

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு - ஞானசேகரனை காவலில் எடுக்கிறது போலீஸ்,
10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல்,
ஞானசேகரனை காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போலீசார்,
வன்கொடுமை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரிக்க திட்டம்,
ஞானசேகரனை சுற்றி பல கேள்விகள் எழுந்த நிலையில், காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved