news-tamil-logo

3/22/2026, 1:36:26 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பள்ளி மாணவ,மாணவிகள் பள்ளியை சுத்தம் செய்த விவகாரம்... பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம்
tv

Also Watch

tv

Read this

பள்ளி மாணவ,மாணவிகள் பள்ளியை சுத்தம் செய்த விவகாரம்... பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம்

கவுண்டம்பட்டி, சேலம்

Posted on: Jun 19, 2025 07:23 AM

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை பாத்திரம் கழுவுதல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள செய்ததாக செய்தி வெளியானதை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சத்துணவு சமைப்பதில் முறைகேடு செய்த சத்துணவு அமைப்பாளர் புவனேஷ்வரி மீது தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த புவனேஷ்வரி, கடந்த ஆண்டு எடுத்த வீடியோவை தற்போது பகிர்ந்ததாக கூறப்படுகிறடுது.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
42 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved