நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை,சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு,இடைப்பட்ட காலத்தில், இழப்பீடு வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி முடிவெடுக்க உத்தரவு.