பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்சி எஸ்25 சீரிஸ் இந்தியா உள்பட உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிசின் கீழ் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் எஸ்25 அல்ட்ரா மாடலின் ஆரம்ப விலை சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.