பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Realme P3 Pro ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போன் 80W சார்ஜிங் ஆதரவுடன் 6 ஆயிரம் mAh டைட்டன் பேட்டரி கொண்டிருக்கும். தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களை கொண்ட இந்த போன், பட்ஜெட் விலையில் மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.