சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் பாலியல் தொழிலுக்கு வந்த பெண், பேசிய பணத்தை விட அதிகமாக கேட்டு மிரட்டிய நிலையில், ஆத்திரத்தில் இளைஞன் சுத்தியலால் அடித்து கொலை செய்து சூட்கேஸில் அடைத்த கொடூர சம்பவம் அரங்கேறியது. பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண், மிரட்டி பணம் பறிக்க முயன்றதால் இந்த விபரீதம் நிகழ்ந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.