news-tamil-logo

3/17/2026, 8:15:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அம்பேத்கர் பற்றிய அமித் ஷா பேச்சுக்கு மோடி விளக்கம்.. காங்கிரஸ் காலங்காலமாக அம்பேத்கரின் மரபை சிதைத்து வருகிறது
tv

Also Watch

tv

Read this

அம்பேத்கர் பற்றிய அமித் ஷா பேச்சுக்கு மோடி விளக்கம்.. காங்கிரஸ் காலங்காலமாக அம்பேத்கரின் மரபை சிதைத்து வருகிறது

மோடி விளக்கம்

Posted on: Dec 18, 2024 02:36 PM

135

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

வாரிசு அரசியலை தலையில் தாங்கும் காங்கிரஸ் கட்சி காலங்காலமாக அம்பேத்கரின்மரபை சிதைத்து பட்டியலின மக்களை இழிவுபடுத்தி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அம்பேத்கர் குறித்து அமித் ஷா அவமரியாதையாக பேசினார் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அது குறித்து தமது எக்ஸ் தளத்தில் மோடி பதிலளித்துள்ளார்.

அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக இழிவுபடுத்தி வருவதாகவும், அதை மறைக்க காங்கிரஸ் தனது சீரழிந்த அரசியல் மூலம் பொய்களை பரப்பினால் அது எடுபடாது எனவும் மோடி காட்டமாக தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரை இழிவுபடுத்தும் காங்கிரசின் இருண்ட காலத்தை மட்டுமே அமித் ஷா தமது பேச்சில் அம்பலப்படுத்தியதாகவும் மோடி பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
3 hrs 43 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved