ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என தெரியவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும், அப்படியென்றால் தேர்தல் நடத்த தென்மாநிலங்கள் மட்டுமே தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.