சண்டிகரில் தற்போது எச்சரிக்கை சைரன் ஒலிப்பதால் பதற்றம்,தாக்குதலுக்கு முன்னான எச்சரிக்கை ஒலி ஒலிப்பதால் பெரும் பரபரப்பு,மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தல்.மேலும் செய்திகள் : அடங்காத பாகிஸ்தான்.. அடுத்தடுத்து எழும் சைரன் ஒலிகள்