சண்டிகரை தொடர்ந்து மொஹாலி நகர மக்களுக்கும் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை,சண்டிகரில் தற்போது வரை நிற்காமல் ஒலிக்கும் தாக்குதலுக்கு முன்பான எச்சரிக்கை சைரன்,வீடுகளை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை; மொட்டை மாடிகளுக்கு செல்லவும் தடை,ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல்.