பாமகவில் யாரையும் நீக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது - ராமதாஸ் திட்டவட்டம்,எம்எல்ஏ பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது - ராமதாஸ்,பாமக கொறடாவை நீக்க சட்டமன்ற குழு தலைவர் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் - ராமதாஸ்,அருளுக்கு பாமகவின் இணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது - ராமதாஸ்,அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பாமகவை நான் நடத்தி வருகிறேன் - ராமதாஸ்.