news-tamil-logo

3/17/2026, 8:28:56 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஐசிசி விருது வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேச்சு
tv

Also Watch

tv

Read this

ஐசிசி விருது வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேச்சு

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேச்சு

Posted on: Jan 29, 2025 03:51 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

ஐசிசியின் 2024ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலிருந்து தனது ஹீரோக்கள் இந்த மிகப் பெரிய ஐசிசி விருதினை வென்றதைப் பார்த்திருப்பதாக தெரிவித்த பும்ரா, தற்போது அவர்களுடன் தானும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
3 hrs 57 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved