நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் மனைவியை குத்தி கொல்ல முயன்ற கணவன்.மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் ஸ்க்ரூ டிரைவரால் தலையில் குத்தி கொல்ல முயற்சி.ஆண் நண்பருடன் சென்ற மனைவியை வழிமறித்து தாக்கிய கணவன்.காயமடைந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.