news-tamil-logo

3/22/2026, 10:33:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் கனமழை

Posted on: Apr 09, 2025 09:06 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு,

வரும் 15-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை தொடரும் என எச்சரிக்கை,

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது,


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
4 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved