அதிமுக எம்எல்ஏக்கள் இன்றும் கறுப்புச்சட்டையில் சட்டமன்றத்திற்கு வந்துள்ளார்,யார் அந்த சார்? என்ற பேட்ஜையும் அணிந்து வந்துள்ளனர் அதிமுக எம்எல்ஏக்கள்.அண்ணா பல்கலை விவகாரத்தை சுட்டிக்காட்டி அதிமுகவினர் கறுப்பு உடை,அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் நேற்று ஏற்கப்பட்டது,https://www.youtube.com/embed/K8xemeL-zqQ