Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 06:11 AM
By: Web Team
தமிழக தொழில்துறை தோல்வியடைந்துவிட்டதாக இபிஎஸ் விமர்சனம்,
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறவில்லை என்றும் குற்றச்சாட்டு,
ஆங்கில நாளேட்டில் தான் எழுதிய கட்டுரையை சுட்டிக்காட்டி இபிஎஸ் எக்ஸ் தளத்தில் பதிவு,
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 33 சதவீதம் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளன - இபிஎஸ்,
அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்திருந்தால் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் கிட்டியிருக்கும் - EPS.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved