தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கவும் எதிர்கால வேலைவாய்ப்பை உறுதிசெய்யவும் மேற்கொண்டு வரும் சேவைகள் பலரையும் பிரமிக்க வைக்கிறது.தன்னை பாராட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய ஒரு லட்ச ரூபாய் காசோலையையும் மாணவர்களுக்காக செலவிட்ட மகத்தான ஆசிரியர்.