Also Watch
Read this
Posted on: May 19, 2025 06:41 AM
By: Srini Vasan

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" வெற்றியை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பாஜகவினர் தேசியக்கொடி ஏந்திபடி பேரணி நடத்தினர்.
தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved