திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்களை ஏமாற்றிய புகாரில் பாஜக நிர்வாகி கைது.கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி தமிழரசனின் செல்போன், லேப்டாப்-ஐ கைப்பற்றி விசாரணை.செல்போன்,லேப்டாப்பில் 10க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிப்பு.காரில் கல்லூரி மாணவியிடம் தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சி.நகை, பணம் திருப்பி கேட்டால் வீடியோவை வெளியிடுவேன் என கூறி பாஜக நிர்வாகி மிரட்டல்.