15-16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்க கூடும்.தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை.தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூரில் கனமழைக்கு வாய்ப்பு.பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூரிலும் கனமழை பெய்யக் கூடும்.திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, இராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.