காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே இளம்பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி,2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை முயற்சி,சரித்திர பதிவேடு குற்றவாளி ரங்கா மற்றும் சக்தி ஆகியோருக்கு மாவுக்கட்டு,ரங்கா, சக்தி, சந்துரு ஆகியோர் கைது வெங்கடேசன் என்பவர் தலைமறைவு; போலீஸ் தேடுகிறது,ரங்கா என்பவர் மீது, கோனேரிகுப்பம் ஊ.ம.தலைவியின் கணவரை கொலை செய்த வழக்கு உள்ளது.