தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு,எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள், பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் - ராமதாஸ்,எல்லாவற்றிற்கும் முடிவு வரும், இந்த மோதலுக்கு இதுவரை முடிவு வரவில்லை - ராமதாஸ்,பாமகவிற்கு என் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர் - ராமதாஸ்,அன்புமணி பாமகவின் செயல்தலைவராகவே செயல்படுவார் - ராமதாஸ்.