news-tamil-logo

3/17/2026, 4:42:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அலங்காநல்லூர் முத்து கருப்புசாமி கோவில் திருவிழா.. வெகு விமர்சையாக நடைபெற்ற அருள் வாக்கு கூறும் திருவிழா
tv

Also Watch

tv

Read this

அலங்காநல்லூர் முத்து கருப்புசாமி கோவில் திருவிழா.. வெகு விமர்சையாக நடைபெற்ற அருள் வாக்கு கூறும் திருவிழா

வலசை கிராமம், மதுரை

Posted on: May 06, 2025 11:20 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முத்து கருப்புசாமி கோவிலில் ஒரு கிராமத்தினர் மற்றொரு கிராமத்தினருக்கு அருள் வாக்கு கூறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் முத்து கருப்புசாமி கோவில் உள்ளது.

இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மேள தாளங்கள் முழங்க, வலசை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு சாமியாடி அருள் வாக்கு கூறினர்.

இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
10 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved