சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் செல்போன், செயின் பறித்த நபருக்கு தர்ம அடி,நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போன் பறிப்பு,செல்போன் மற்றும் நகையைப் பறித்துவிட்டு தப்பி ஓடிய நபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்,பிடிபட்ட நபரை அடித்து உதைத்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.