Also Watch
Read this
Posted on: Apr 28, 2025 07:18 AM
By: Srini Vasan
முதலமைச்சரை வேந்தராக கொண்டு கும்பகோணத்தில் அமைகிறது கலைஞர் பல்கலைக்கழகம்,
பேரவையில் சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்,
கலைஞர் பல்கலை.யின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் இருப்பார்,
17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் சட்டமுன்வடிவில் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved