சென்னையில், இன்று காலை நிலவரப்படி, மீண்டும் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலைஒரு சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனைஒரு கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து விற்பனையாகும் ஆபரணத் தங்கம்ஒரு கிராம் 12,580 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுசென்னையில், வெள்ளியின் விலை கிலோவுக்கு 4,000 ரூபாய் உயர்வுஒரு கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.