Also Watch
Read this
By: Manigandan Raja
இபிஎஸ் கேள்வி..! :
திமுக ஆட்சிக்கு வந்து ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு அதிமுக ஆட்சி காலத்தில் வரி உயர்வு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரச்சாரம்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த மக்களிடம் வரி வசூல் செய்த திமுக அரசு திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி புகார் அங்கன்வாடி ஊழியர்கள், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது.
திமுக அரசு மீது மக்கள் வெறியில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் வாக்குப்பதிவு இயந்திரம் உடையும் அளவுக்கு மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பாளர்கள் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி கொண்டுவர முயற்சி என திமுக மீது இபிஎஸ் புகார்.
ஜனநாயக முறைப்படி அதிமுக நடந்து கொள்வதாக எடப்பாடி பழனிசாமி பெருமிதம் துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்காத திமுக திமுகவில் விசுவாசத்துடன் உழைத்தவர்களுக்கு உச்சபட்ச பதவி கிடையாது.
வலிமையான அதிமுகவை உடைக்க பார்த்ததாக முதலமைச்சர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு அதிமுக அஞ்சிய வரலாறு கிடையாது - முதலமைச்சர் விமர்சனத்திற்கு இபிஎஸ் பதிலடி தமிழ்நாடு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறி விட்டதாக இபிஎஸ் குற்றச்சாட்டு.
பாஜகவை கண்டு திமுகதான் பயந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved