நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் மீண்டும் ஜாமீன் கோரி மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க தயாராக இருக்கிறேன்.தேவநாதனின் சொத்துக்களை அடையாளம் காண வேண்டும் என்பதால் 2 வார கால அவகாசம் வேண்டும் - போலீஸ் வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார் நீதிபதி கே.ராஜசேகர்இதையும் படியுங்கள் : அறிவிப்பு வந்த மறுகணமே காங்கிரஸ் முக்கிய புள்ளி பரபரப்பு ட்வீட்