Also Watch
Read this
Posted on: May 19, 2025 04:15 PM
By: Srini Vasan
மதுரை மாவட்டம் கச்சைகட்டி கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ஆதிதிராவிட மக்கள் 70 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது - இடத்தை பிரித்து தரவில்லை என தகவல்.
சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த மக்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டனர் ஒருதரப்பினர் வசிக்கும் இடங்களுக்குச் சென்று நிலத்தை அளவீடு செய்த
அதிகாரிகள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved