Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 11:39 AM
By: Manigandan Raja
ஐகோர்ட் எடுத்த முக்கிய முடிவு :
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க உத்தரவு.
போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கையை சுதந்திரமாக மேற்கொள்ள உத்தரவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved