news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மேற்கு ஆசிய போரில் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்
tv

Also Watch

tv

Read this

மேற்கு ஆசிய போரில் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்

Iran war

Posted on: Mar 24, 2026 02:45 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Congress

மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் :

மேற்கு ஆசிய போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்வதாக வரும் செய்திகள், தன்னைத் தானே விஸ்வகுரு என தம்பட்டம் அடித்து கொள்ளும் பிரதமர் மோடிக்கு பெரும் பின்னடைவு என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்யும் குழுவில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளதாக வரும் செய்திகள் உண்மையானால், இந்தியா நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே அர்த்தம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆபரேஷன் சிந்தூரில் நமது ராணுவம் மறுக்க முடியாத வெற்றியை பெற்ற போதிலும், அதன் பிறகான பாகிஸ்தானின் ராஜதந்திர அணுகுமுறை மற்றும் பிரச்சார உத்திகள் மோடி அரசை விட சிறப்பாக இருந்ததாகவும், அதன் மூலம் அந்நாட்டுக்கு புதிய வாழ்வு பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Link
பெட்ரோல், டீசல், எரிவாயு, உரங்கள் விநியோகம் பாதிப்பு

பெட்ரோல், டீசல், எரிவாயு, உரங்கள் விநியோகம் பாதிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரக்கு கப்பல்களுக்கு ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

0
1 hr 8 mins agoshare
Toll








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved